தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


golden_toilet_004சவுதி மன்னர் தனது மகளின் திருமணத்திற்கு தங்க கழிப்பறையை பரிசாக அளித்துள்ளார்.சவுதியின் கலாச்சாரத்தின்படி பெண்களுக்குத் தங்க நகைகளை பரிசளிப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக அவர்களின் திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் மட்டுமில்லாமல் மணமகன் வீட்டார், உற்றார் உறவினர், நண்பர்களும் பரிசளிப்பார்கள்.இந்நிலையில், சவுதி மன்னர் தன் மகளுக்கு வேறு யாரும் இதுவரை அளித்திராத பரிசினை தன் அன்பின் அடையாளமாக கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.தன் அன்பு மகளின் நிக்காவிற்கு தன் சொத்தின் பெரும்பகுதியை செலவு செய்து முழுக்க, முழுக்க தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிப்பறையைப் பரிசளித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்