உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொகிபுட்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட தூதுவர் இன்று காலை 11 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டத்தொகுதியில் அவைத்தலைவரிரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது யுத்தத்திற்குப் பின்னர் யாழ்.மாவட்ட அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இதேவேளை நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியையும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்