உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கை எதிராக வெளிநாடுகளில் பொய்யான தகவல்களை வழங்கி, அந்த நாடுகளில் குடியுரிமைகளை பெற்ற எவருக்கும் இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் நபர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்