உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்3year_boy_003அமெரிக்காவில் 3 வயது சிறுவனை காதலனுடன் சேர்ந்து அவரது தாய் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பென்சில்வேனியா(Pennsylvania) மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில்(Philadelphia) வசித்து வருபவர் ஜிலியன் டேயிட்(Jillian Tait Age-31).இவர் தனது காதலர் காரி பெலிபனம்(Gary Fellenbaum Age-23) என்பவருடன் சேர்ந்து அவரது இளைய மகன் ஸ்காட் மேக்மில்லனை(Scott McMillan Age-3)கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளார்.இவர்களை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், ஸ்காட் மேக்மில்லனின் மூத்த அண்ணனையும் அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.மேலும் சிறுவன் சாப்பிட அடம்பிடித்ததால், ஆத்திரமடைந்த தாயும் காதலனும் அவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது.இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களின் தரப்பில் யார் வாதாடுகின்றனர் என்பது இன்னும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்