Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



s

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட

கனகம்மா தம்பையாஅவர்கள் 10.11.2014 இன்று திங்கள்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார்காலம்சென்ற சுப்ரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு

மகளும் காலம்சென்ற கந்தையா தம்பையா அவர்களின்அன்பு மனைவியும்

கிருஷனகோபால் ,இராஜகோபால் , சரசகோபால் (அமரர்),விஜயமலர் (அமரர்),தனகோபால்,பொன்மலர் .செல்வமலர்,அன்புமலர் ,ஆனந்தகோபால்    ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,தில்லைநாயகி, ஜெகதாம்பிகை,ராசலட்ச்மி,கலைவாணி,கருணைரத்தினம், நாகராசா, நாகேந்திரம்,பாலரஞ்சினி, ஆகியோரின் மாமியாரும்,  பவாணி ,பாலகுமாரன், மோகனராசா(அமரர்),லதா,சுஜாதா,மனோகரராசா,புஸ்பராசா,கமலராசா,சுரேஷ்குமார் (அமரர்),ரமேஷ்குமார்,யுகந்தினி,சசிகரன்,சுபாஜினி,சுபாஸ்கரன்,சுபாஸ்ரூபன்,சுபரஞ்சன், ரகுநாதன், மலர்மதி,நிசாந்தன்,குமுதினி,ருசேந்தன்,சோபியா,கஜன், கஜானி, அனுஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும்ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளுகிறோம்

தகவல்: த.தனகோபால் (NORWAY) துயர் பகிர:

த .தனகோபால் –21398138,-செல்லிடப்பேசி 98696683 (நோர்வே)

நா.கருணைரத்தினம் .22251481(நோர்வே)

த,ஆனந்தகோபால் –22164134-செல்லிடப்பேசி-99043259(நோர்வே)

ந.நாகேந்திரம் -558513918 (டென்மார்க்)

இராசகோபால்-0046859999669 (சுவீடன்)

செல்வமலர் –004558598310(டென்மார்க்)

5 Responses to “மரண அறிவித்தல்”

  • அ. பகீரதன்:

    அன்னாருக்கு எமது அஞ்சலி. பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்,

  • pathmanathan family dk:

    அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். .

  • பலெர்மோ\ த,சங்கர்:

    அன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்களுடன் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!!!

  • பண் கலை பண்பாட்டு கழகம் நோர்வே:

    வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்திடம் சென்றவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம் .
    அன்னாரின் பிரிவால் வாடி நிற்கும் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதபங்கள் .ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி .
    பண் கலை பண்பாட்டு கழகம் நோர்வே

  • அற்புதன்:

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்