உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesP6DITBS681 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர்.இளவாளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் யாழ். கச்சேரி வீதி மற்றும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் இளவாளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்