Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



1857005112heliதாய்லாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானார்கள். தாய்லாந்து பயாவோ மாகாணத்தின் உள்ள ராணுவ தளத்தில் இருந்து வடக்குப் பகுதி ராணுவ விவகாரங்களுக்கான பிராந்திய துணைத் தளபதி சாங்போல் தாங்ஜீன் உட்பட ஒன்பது பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட 10 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் பலியானார்கள். இவ்விபத்திற்கான காரணம் குறித்து ராணுவத்தினர் விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்