உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முல்லை ஒட்டுசுட்டான், கெருடமடுவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நால்வரின் கை, கால்களை கட்டிவிட்டு வீட்டு உரிமையாளரை வாளால் வெட்டி காயப்படுத்தி பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்கானவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.இ.சந்திரரூபன் வயது-39 என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சிலரை தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்