உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்untitled நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலை, தேர்தல் குறித்து இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அஜித் டோவால் நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்கு பின்னரான நிலைமை குறித்து டோவாலுக்கு விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்