Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாரியபொல – ஹம்பகம பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகாமில் இருந்து கடந்த முதலாம் திகதி ரி-56 ரக துப்பாக்கியை களவாடியவாறு குறித்த இராணுவ சிப்பாய் தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்