Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கல்முனை இருந்து மட்டக்களப்பிற்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில்வந்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் சற்று முன்னர் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றுள்ளது.கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று கொண்டிருந்த பேரூந்து, வீதி ஓரமாக நிறுத்துவதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்
பேரூந்துடன் மோதுண்டார்.இவருடைய தலைக்கவசம் கழன்று விழுந்தும் தெய்வாதீனமாக சிறு காயத்துடன் உயிர்தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கோண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்