Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஏ-9 வீதி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், வி.ஏ.பியந்த வயது 54 என்பவரே தலையில் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் அதிகாரியை பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்றபட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்