உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


54

10881625_736763586413540_716627202708245646_n

காலையடி இணையத்திற்க்கு மனமர்ந்த நன்றிகள்

மதம் 

 

மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு கட்டுபாடுகளை ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)

…………. ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் பணிப்புலத்தில் உள்ள மூன்றுபெரும் கோயில்களை  அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும். 

அடிப்படையில் இந்துக்கள் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை  

இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான் காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா? கந்தா…! ஜெசப்பா! மாரி அம்மா…! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!

எந்த மதமாகினும் மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை). 

இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.

ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.

எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது! 

ரவிமோகன் கனடா

7 Responses to “மறுமலர்ச்சி மன்ற புதிய கட்டிட தொகுதியில் மதமாற்றத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்ட நிகழ்வு (வீடியோ இணைப்பு )”

 • அற்புதன்:

  இந்த இடுகை யார் மனதையும் நோகடிக்கும் நோக்கத்தில் அல்ல.மறுமலர்ச்சி மண்றத்தின் பின்னணியையும் ஊர் மக்களின் ஒற்றுமயையும் பற்றி அலசுவதே என்னுடைய விமர்சனப் பார்வையின் நோக்கமாகும்.எனவே எங்களூரவர்கள் அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபட்டிருக்கிறார்களா?

  நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக அமைத்து எம்மூரவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக. ஆண்டவனே எங்கள் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதுபோல் காட்சியளிக்கின்ற. மறுமலர்ச்சி மண்ற கட்டிட அத்திவாரத்திலிருந்தே. எம்மவர்கள். சிலர் மண்றத்தைப்பற்றிய ஆழமான விமர்சனங்களையும் இது பற்றிய விவாதங்களையும் எதிர்வாதங்களையும் வீண் பழிகளும் தேவையற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தி எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளமையை நாங்கள் ஒவ்வொருவரும் . பார்த்தும் ,கேட்டும் அறிந்ததே!!

  அவ்வகையில் மறுமலர்ச்சி மண்றத்தின் மத ரீதியான செயற்பாடுகளை நியாயப்படுத்தமுடியாமல் உறவுகள் நலம் வேண்டியே ஊரிலுள்ள அவலங்களை திருத்த முயல்வது போல் தவறுகள் நிறைந்த கழகமென்று எதிராக கூறிக்கொண்டு இரு மதத்தினருக்கும் இடையே உள்ள சூடான பகைமையை போராட்டமென கூறி உணர்வுபூர்வமான வடிவத்தில் கோபத்தையும் ஏற்படுத்தி.மண்றத்தை பழிவாங்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஏன் நாங்கள் சிந்தித்துப் பார்க்க வில்லை ?

  ஊரில் நடந்த கலவரத்தில் மதவாதப் பிரிவினையைத் தோற்றிவிக்க மக்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கலந்துகொண்டதாகவும் ஒருவரை எரித்துக் கொல்லத் திட்டமிடப்பட்டதாகவும் காலைச்செஞ்சூரியன் என்ற முகநுால் ஒன்று தேள்ளத் தெளிவாகவே சிலரை அடையாளப்படித்தி உள்ளது. அப்படியென்றால் இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதாவது இந்தப் போராட்டத்தின் பின்னணியென்ன? இந்த இலக்கை நோக்கிய எங்களூர் இளைஞர்களுடைய பயணப் பாதையில் என்ன மாதிரியான தடைகள் வரக்கூடும் என்று சிந்திக்கின்றோமா ?

  சின்ன விஷயங்களை பெரும் சண்டையாக மாற்றி எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்? இரு பிரிவினருக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு போன்ற வரட்டு கவுரவங்களால் சகோதர உணர்வுடன் வாழும் எமக்குள் சண்டை உணர்வை ஏற்படுத்தி பிரிந்து விட்டு எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்? வன்முறையாளர்களே! மறுபடியும் எங்கள் வாழ்விடங்கள் இரத்தம் சிந்தும் பூமியாக மாறவேண்டுமா ? யோசியுங்கள்,ஊருக்குள் நலம்விரும்பிகள் யாரென்று..

  • தம்பி நிக்கல் சொன்னது உண்மை தான் மன்றத்தை பலிவாங்க நினைகிறார்கள்

   • ஊரவன்:

    அண்ணா மன்றம் என்ன செய்தது என்ன செய்துகொண்டிருக்கின்றது என்பதை அலைசிப்பர்க்கவும் உண்மை புரியும்
    நன்றி

 • சங்கரி:

  புலம் பெயர் தேசத்தில் கிறிஸ்தவ நாட்டில் வாணி விழ நடத்தலாம் அனால் இந்துக்கள் வாழும் இடத்தில கிறிஸ்தவர்கள் வால் ஆட்ட கூடது ,துவேசிகள் வாழ வேண்டும்.

  நம் ஊர்மக்களை புரிந்துகொள்ளாத ஒருவரின் புலம்பல் இது என்பது புரிகின்றது.

  இதே மன்றத்தில் யேசுவின் புகள்பாடும் தெருக்கூத்தினை அயல்க் கிராமத்தை சேர்ந்த மக்கள் வந்து ஆடியுள்ளார்கள் அவர்கட்கு காணிக்கை கொடுத்து அனுப்பிய சமுதாயம் இது.

  அயல் கிராமங்களில் உள்ள தேவாலைம் முதல்கொண்டு மடு தேவாலையம் வரை சென்று வழிபாடு நடாத்தும் மக்கள் இவர்கள்.

  இவர்கள் ஒன்றும் யேசுவுக்கு எதிரானவர்கள் அல்லர்.

  இதை புரிந்து கொள்வதற்கு படிப்பறிவுதான் தேவை என்றில்லைஇல்லை பகுத்தறிவு ஒன்றே போதும்.

  புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் வாணிவிழாக்காளில் கிறிஸ்தவர்களும் கலந்துகொள்கின்றார்கள். அங்கு யார் கிறிஸ்தவர் யார் இந்து என்பதினை கண்டுகொள்ள முடியாதாளவுக்கு இணைந்திருப்பார்கள்.

  இதே போன்று கிறிஸ்மஸ் நிகள்வுகளிலும் வித்தியாசமின்றி இந்துக்கள் செயல்படுவர்.

  பல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சென்றும் கிறிஸ்தவ வழிபாடு செய்பவர்கள் நம் ஊரவர்கள்.

  ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஆயிரம் நாமங் கொண்டளைத்தாலும் இறவன் ஒருவனே.

  இப்படிப்பட்ட எம்மவர்கள் ஏன் இந்த நிகள்வினை தடுத்தார்கள்.?

  இந்த நிகள்வினை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம் என்ன?

  இவர்கள் இந்துக்களை மதிப்பவர்களா ?

  இந்துக்களை மட்டுமல்ல வேறு எந்த மதத்தினையும் மதிப்பவர்கள் அல்ல.

  தாங்கள் செய்வது மட்டும்தான் சரி !!!!!!
  தாங்கள் செல்வது மட்டும்தான் பாதை !!!!!!!
  தாங்கள் சொல்வது மட்டும் தான் உண்மை!!!!
  தாங்கள் வணங்குவது மட்டும் தான் கடவுள்!!!!
  என்ற கொள்கையினை உடையவர்கள்.

  இவர்கள் நம்ம சமுதாயத்துக்கு நன்மை செய்யவருவது போல் நடித்து நமது சமுதாயத்தினை பிளவுபடுத்த வந்தவர்கள்.

  ஓர் குடும்பத்தில் கை தொட்டால் குற்றம். கால் தொட்டால் குற்றம். அது செய்தால் குற்றம். இதுசெய்தால் குற்றம். எதுசெய்தாலும் குற்றம். என்று சொல்லும் மனைவியுடன் வாழ்வது எவ்வளவு கஸ்ரமோ அதே போன்றது இவர்களுடன் தோழமை கொள்வது.

  தினம் தினம் நச்சரிச்சு நச்சரிச்சு நம்மை மதம்மாற்றும் நோக்கத்துடனேதான் இருப்பார்கள்.

  புளுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீன் தூண்டிலில் அகப்படுவது போல்
  சின்னச்சின்ன உதவிகட்காக அவர்களை நாடி வசிகர வார்தைகளில் மாட்டுப்பட்டவர்கள் பலர்.

  இதை முளையில் கிள்ளியது சரியாகவே உள்ளது.

  நமது சமுதாயத்திடம் ஓர் அன்பான வேண்டுகோள்>

  ஐயர் காட்டும் கற்பூரதீபத்துக்கு அரோகரா சொல்வதோடு மட்டும் நில்லாது அதன் காரணம் என்ன? ஆற்றவேண்டிய காரிகம் என்ன ? என்பதையும் தெரிந்து கொண்டு செயல்ப்பட்டால் நல்லது.

  அன்பே சிவம்

 • Pahi:

  நமது ஊர் உடன்பிறப்புகளுக்கு enthüllt manag நிறைந்த நன்றிகள். நேற்று விபூதி உரைபாக்கு நாளை Bibel முதுகு பாக்கு என்று எமது சமுதாயம் போக விடாமல் நிறுத்தியதற்கு. மதம் பின்பற்றுவது ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரின் தனி ஒருமை. மேற்கத்திய பல நாடுகளில் அதுகும் இந்த காணொளி இல்பதிவாகி உள்ள பெண்ணின் நாட்டில் விபச்சாரமும் ஒவ்வொருவரின் தனி உருமை என்று நடத்தப் படுகிறது. அதையும் வந்து நடத்து வதற்கு அரங்கம் கேட்டால் வழங்குவார்களோ…இங்கே நடந்த நிகழ்வை பார்க்கும் போது அதிகாரம் உள்ள சர்வதிகரிகளுக்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவது போல ஒரு தோற்றம் மனதில் தோன்றியது…மன்றம் போகும் வழி பல சந்தேகங்களை ஏற்படுத்துவதோடு மன்ற நிர்வாகத்தினர் பணம் சேர்ப்பதற்காக ஒரு புதிய யுக்தியை தொடங்க முயற்சித்தார்களோ என்றும் சந்தேகங்கள் தோன்றுகிறது. அல்லது விபூதியும் பாக்கும் போதும் இனி Bibel முதுகு பாக்கும் தூக்குங்கள் என்று கூறும் அறிவுரை தான் புரட்ச்சியோ…
  நன்றி ஊர் மக்களே…நீங்கள் செய்தது இன்று உலகத்தில் உள்ள எல்லா தமிழனையும் திரும்பி பார்க்க வைக்கும். இறால் போட்டு சுறா பிடிப்பவர்களை நிச்சயம் உலகத்திற்கு அடையாளம் கட்டும்.
  Pahi

 • bala:

  வணக்கம் முதலில் எனது ஊர் மக்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மருமலச்சிமன்றத்தில் நடைபெற்ற மதமாற்று நிகழ்ச்சியை முரியடித்ததற்காக மன்றநிர்வாகிகள் அதிபுத்திசாலிகள் ஆனால் அவர்கள் ஏன் இந்த தவறை செய்தார்களோ தெரியவில்லை. சிலவேளை மருமலச்சி என நினைத்திருபார்கள். ஊர்மக்களே அங்கு மதமாற்று செய்ய வந்தவர்களை தயவுசெய்து மனம்நோக வைக்கவேண்டாம். ஏனென்றால் அவர்கள் மனநோயாளிகள்.

 • Ruban Nanthiny:

  நாங்கள் எங்களுடைய மதத்த பரப்புற யாதி
  எங்களுடைய மதம் கடலை போன்றது அதை நாங்கள் கலக்கி இறைக்க நினைப்பது முட்டாள்தனம்.
  அதையும் மீறி இறைக்க நினைப்பவர்கள் தங்கள் குடும்பத்தை விற்பதுக்கு சமமாகும் இதுவே என்னுடைய தாழ்மையான கருது..

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்