உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இளவாலை Police பிரிவில் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் முதலாவது இடத்தையும் இரண்டாவது இடத்தையும் kalaiyadi ஞானவேல் விளையாட்டு கழகம் தமதாக்கி கொன்டது. மூன்றாவது இடத்தை மாதகல் விளையாட்டு கழகம் தமதாக்கி கொன்டது.

//people.panipulam.net/#!album-520

3 Responses to “இளவால Police பிரிவில் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி-(புகைப்படம்)”

 • Unmai:

  நமது சிறுவர்களின் வளர்ச்சி இளைஞர்களின் முன்னேற்றம் ஒரு சிறந்த பாதையில் செல்கிறது. வெல்க என்னும் பல போட்டிகளில்.
  நன்றி உண்மை.

 • jk swiss:

  எமது ஊரின் பெருமைஜை வளர்த்துக்கொண்டு செல்லும் இளைஜோர்கள் தொடர்ந்து வெற்றிநடை போட எனது வாழ்த்துக்கள்,

 • உதயன்:

  இன்னும் பல வெற்றிகள் குவித்து வீறு நடை போட வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்