உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பதுளை, அங்தெனிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மண்சரிவினால் 14 பேர் காணமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்