Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஆசி­யாவின் மிகச்­சி­றந்த கவர்ச்­சி­க­ர­மான ஆண்­களின் பட்­டி­யலில் இவ்­வ­ருடம் நடிகர் சூர்­யாவும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இங்­கி­லாந்தை சேர்ந்த “ஈஸ்டர்ன் ஐ” வார பத்­தி­ரிகை ஆண்டு தோறும் ஆசி­யாவின் கவர்ச்­சி­க­ர­மான ஆண்கள் மற்றும் பெண்கள் 50 பேரை தெரிவு செய்து அவர்­க­ளது பெயரை வெளி­யிட்டு வரு­கி­றது.

கவர்ச்­சி­க­ரமான் ஆண்கள் பட்­டி­யலில் முதல் இடத்தில் தொடர்ந்து 3 வரு­டங்­க­ளாக ஹிருத்திக் ரோஷன் தெரி­வா­கி­யுள் ளார். இந்த வரு­டமும் அவரே முதல் இடத்தில் உள்ளார்.

இந்த பட்­டி­யலில் ஐந்­தா­வது இடத்தில் ஷாகித் கபூர், ஆறா­வது இடத்தில் பரூன் சோப்தி, 8-ஆவது இடத்தில் ரன்பீர் கபூர், மற்றும் பத்­தா­வது இடத்தில் சல்­மான்கான் ஆகி யோர் இடம்­பெற்­றுள்­ள­தோடு. நடிகர் சூர்யா 50-ஆவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்