உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

FullSizeRender (1)மண்ணின் மைந்தர்கள் வரிசையில் அடுத்த மைந்தனாக வருபவர் அமரர் வித்துவான் மு .விருத்தாசலம் அவர்கள் .

————————————–

எனது நினைவில் யாருடைய வாழ்க்கை வரலாறுகளையும் கூறும் நோக்கம் இல்லை என்பதை முதற்கண் அறியத்தருகின்றேன் .மண்ணின் மைந்தர்களாக அவர்களின் சேவைகள் குணாதிசயங்கள் பற்றிக் கூறுவதே எனது நோக்கமாகும் .எனவே நான் இங்கு கூறும் விடயங்களில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் தயவு செய்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .அமரர் விருத்தாசலம் அவர்கள் நான் பிறந்த சாந்தையில் எனக்கு முன் பிறந்த பெரியாராவார் .அமரர் முருகேசுவுக்கும் விசாலாட்சிக்கும் கனிஸ்ட மகனாகப் பிறந்தவர் .சைவ சமய நெறியை முறையாகக் கடைப்பிடித்த குடும்பத்தில் பிறந்தவராதலால் சைவ சமய நெறியில் அதிக ஈடுபாடு உடையவராகக் காணப்பட்டார் .நானறிந்த விருத்தாசலம் அவர்கள் ஒரு ஆசிரியர் என்பதாகும் .எனக்கு நெருங்கிய உறவினராக இருந்த போதும் நான் அவரை ஒரு ஆசிரியராகவே கணித்து வந்துள்ளேன்இவர் சாந்தையில் பிறந்து பின் பனிப்புலத்தில் வாழ்க்கைப் பட்டு வாழ்ந்தவர் .தமது கூடிய ஆசிரிய சேவைக் காலத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கழித்ததாக அறிகிறேன் .

அங்கு பல பாடசாலைகளில் சேவையாற்றிய இவர் பிற் காலத்தில் யாழ்ப்பாணம் வந்து சேவையாற்றினார் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி .சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராகக் கடமை ஆற்றி நல்ல சேவைகள் செய்துள்ளார் . இறுதியில் சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாசாலையில் அதிபர் பொறுப்பை ஏற்று எம் ஊர் மாணவர்கள் பலரை உருவாக்கினார் .சுழிபுரம் ஆறுமுக வித்தியாசாலை ஆரம்பத்தில் க .பொ.த சாதாரண தரம் வரை இருந்த ஒரு பாடசாலை .பிற் காலத்தில் இப் பாடசாலையின் தரம் குறைக்கப் பட்டு 8ஆம் வகுப்புடன் கூடிய ஒரு பாடசாலையாக மாற்றப் பட்டது .அமரர் மு .விருத்தாசலம் அவர்களின் அதீத முயற்ச்சியால் மீண்டும் க . பொ.த பாடசாலையாக மாற்றப் பட்டது .இது அவர்கள் எம் ஊருக்குச் செய்த சேவையின் உயர்ந்த நிலையாகும் .அத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடம் நூல் நிலையம் என்பன அமைத்துப் பாடசாலையைப் பொலிவுறச் செய்தார் .ஊரிலுள்ள மாணவர்களை வீடு வீடாகச் சென்று ஊக்கம் கொடுத்து படிக்கும் ஆர்வத்தை ஏற்ப்படுத்தினார்இவர் ஒரு கலைப் பட்டதாரி ,பண்டிதர் .ஆனால் இவை அவரின் பெயருடன் வருவதில்லை .காரணம் இப் பட்டங்களை எல்லாம் விழுங்கியபடியே அவருடைய “வித்துவான் “என்ற சிறப்புப் பட்டம் காணப்பட்டது .இதனால் அவர் வித்துவான் விருத்தாசலம் என்றே அழைக்கப் பட்டு வந்தார் .

சமூக சேவையில் ………..

பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக இருந்து சமூக முன்னேற்றத்துக்காக அரும் பாடுபட்டார் .ஒன்றுபட்ட பனிப்புலம் என்னும் நோக்கில் எம் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட ஒரு உத்தமர் .சனசமூக நிலையத்தில் கல்விசார் நிகழ்ச்சிகள் போட்டிகள் நடாத்தி கிராம மக்களை ஊக்குவித்தார் .

ஆன்மீகத்தில் …………

பனிப்புலம் அம்பாள் ஆலையத்தில் நிர்வாக சபைத் தலைவராக இருந்து வந்தார் .இக் காலத்தில் துர்அதிஸ்டவசமாக ஆலையத்தில் நிர்வாகப் பிரச்சனைகள் ஏற்ப்பட்டதால் பல இன்னல்களுக்குள்ளானார்.அவை பற்றி அதிகம் குறிப்பிட விரும்பாததால் இத்துடன் நிறுத்துகிறேன் .

 வித்துவான் “என்பதர்க் கிணங்க அவர் சகல விடையங்களிலும் ஒரு வித்துவானாகவே இருந்தார் .எதையும் மிகச் சாமர்த்தியமாக வெற்றி கொள்ளும் தன்மை உடையவர் .ஒருமுறை ஒரு சாவு வீட்டில் ஒரு உரையாடல் நடை பெற்றது .அவ்விடத்தில் பல பெரியார்கள் இருந்தனர் .எனது ஞாபகத்தில் அமரர் செல்வத்துரை ஆசிரியர் அவர்கள் ,அமரர் நவரத்தினம் (இரட்டை )அவர்கள் ,அமரர் மார்க்கண்டு ஆசிரியர் அவர்கள் என்போர் உள்ளனர் .அமரர் அவர்கள் ஒரு சரித்திரத்தை திரித்து ஒரு கதை சொன்னார் .நான் வயதில் சிறியவனாக இருந்தும் வரலாற்றில் அப்படி இல்லை என வாதாடினேன் .அவர் மிகச் சாமர்த்தியமாக “நீ என்ன வரலாறு படித்தநீ “எனக் கேட்டார் .நான் “மகாவம்சம் “படித்தேன் எனக் கூறினேன் . அங்கு நீங்கள் கூறுவதுபோல் இல்லை என வாதாடினேன் .உடனே ‘”நீ சூளவம்சம் படித்தீரா” என்றார் .நான் சூளவம்சம் பற்றி அறியவில்லை என்றேன் .உடனே “சூலவம்சத்தில்தான் இது உள்ளது என என்னை மடக்கினார் .நான் உண்மையில் சூளவம்சம் படிக்காததால் எனக்கு அதுபற்றித் தெரியவில்லை .பின்னர் சூலவம்சத்தைத் தேடிப் படித்தேன் .அப்போதுதான் புரிந்தது அவர் என்னை மடக்கினார் என்பது .அதாவது அவர் கூறிய கதைக்கும் சூலவம்சத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தேன் .இன்னொரு சந்தர்ப்பத்தில் அவருக்கு இதை விளக்க இருந்தேன் .ஆனால் துர் அதிஸ்டம் அவர் அகால மரணமடைந்தார் .எனவே அப்படிச் சாமர்த்தியமாக கதைத்து அவர் என்னை மடக்கியதாலேயே நான் தொடர்ந்து வரலாற்றை உன்னிப்பாகக் கற்கும் ஆர்வம் ஏற்ப்பட்டது .அவர்களிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் அவரைப்பற்றிப் புகழ்ந்து பேசுவதைக் காண்கிறோம் .அவர் புகழ் கூற இன்று ஆறுமுக வித்தியாசாலையில் அவரின் பெயரால் அவரது குடும்பத்தினால் “அமரர் விருத்தாசலம் மண்டபம் “என்னும் பெயரில் அமைத்திருப்பது போற்றுதற்குரியது .

                                                                                                             ஆ .த .குணத்திலகம்

                                                                                                                 ஓய்வு பெற்ற ஆசிரியர்

                                                                                                                               சாந்தை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்