Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகனடாவின் ரொறன்ரோவில் உள்ள நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 வயதான ஆதவன் ரேனு-வசந்தகுமார் Arthavan Rehnu-Vasanthakumar, 26 என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.1920 Eglinton Ave வீதி கிழக்கில் அமைந்துள்ள Jewellery Exchangeல் இவர் மேற்கொண்ட துப்பாக்கி முனையிலான கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது.

மேலும், இவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்