உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்1811 ஆம் ஆண்டு காணாமல் போனதாகக் கூறப்படும் அமெரிக்க யுத்தக் கப்பலொன்றை கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக சுழியோடிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய கடற்படையினருடனான மோதலைத் தொடர்ந்து இந்தக் கப்பல் ரோட் தீவில் காணாமல்போயுள்ளது.

அந்தக் கப்பலை யாராவது கடத்தியிருக்கலாம் என ஆரம்பத்தில் அச்சம் வெளியிடப்பட்டது. எனினும் போரின் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அந்த விடயம் பேசப்படவில்லை.

கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலத்துக்குக் கீழ் உள்ள பாறைகள் குறித்தும் சுழியோடிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

அந்த ஆய்வின் போது கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது அமெரிக்காவுக்குச் சொந்தமான யுத்தக் கப்பல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்