Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



10526111_312614885614279_143162623693185295_n

 காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட .நவரத்தினம் குணதீஸ். அவர்கள் 29.01.2015 இன்று வியாழகிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.01. 2015 வெள்ளிக்கிழமை 11மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று;
பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்பெறும்.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

      தகவல்: குடும்பத்தினர்

6 Responses to “மரண அறிவித்தல்”

  • சுவிஸ்,/ஜெகன்:

    அமரர் குணதீஸ்சுக்கு எனது கண்ணீர் அஞ்சலி யும் ,அவர் ஆத்மா சாந்தியடைய கடவுளை வணங்குகிறேன். அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கின்றேன் .

  • T. Sathaprasan:

    அன்னாரின் பிரிவினால் துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரகள் சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்

  • யா.சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயச் சமூகம்.:

    எமது பாடசாலையின் பழைய மாணவனின் இழப்பால் துயருறும் குடும்பத்தவர்களுடன் துக்கத்தில் பங்குகொள்வதுடன் ஆத்மா சாந்தி
    அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
    யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயச் சமூகம்.

  • பலெர்மோ\ த,சங்கர்:

    அமரர் குணாஅண்ணாவின் மறைவின் துயரில் உள்ள மனைவி பிள்ளைகள் சகோதரகள் சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!!!!

  • அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.

  • Konesh kudumpam:

    அன்னாரின் பிரிவினால் வாடும் அவரது உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்- ஓம் சாந்தி சாந்தி சாந்தி …………

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்