உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நாளை (02) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் இவர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்