Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்துக்கால்லூரி வீதி காலையடியில் (அ.மி.த.க பாடசாலைக்கு வடக்கு பகுதியில்) வசித்துவரும் தொழில் அதிபர் அந்தோனிமுத்துவின் மகன் வீமலதாஸன் (பாப்பா) அவர்கள் 09.01.2011 அன்று காரைநகர் கசூரினா கடற்கரையில் நீந்தும்போது நீரில் மூழ்கி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

 பண்டத்தரிப்பு இந்துக்கலூரி பழைய மாணவனும்; மல்லாகத்தில் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவர். அன்னாரின் திருவுடல் மல்லாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 11.01.2011 செவ்வாய்கிழமை நல்லடக்க ஆராதனை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: நண்பர்கள் புலேந்திரன் and சிவபாலன் (uk

3 Responses to “மரண அறிவித்தல்”

  • konesh (Italy):

    நண்பன் பாப்பா அவர்களின் திடீர் மறைவு எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருடனும் துயர்பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

  • Mrs.Thiruchelvam family:

    Today we got the message about Paappaa’sobtitury. We are so sorry for your loss and you have my deepest sympathy.

    Your neighbour
    Mrs. Thiruchelvam Family
    Toronto
    Canada.

  • அழ பகீரதன்:

    பாப்பா அவர்களின் திடீர் மறைவு எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருடனும் துயர்பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையை இறைஞ்சுகின்றோம். அழ. பகீரதன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்