உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமட்டக்களப்பில் இளம்பெண் ஒருவர் தீக்கிரையாகி பலியான சம்பவமொன்று இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்;டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறையிலிருந்து தீப்பற்றி எரிந்த நிலையில் எடுத்து வரப்பட்ட குறித்த இளம் பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஆரையம்பதி மாவிலங்கத்துறையைச் சேர்ந்த 27 வயதுடைய வை. ஜீவராகினி என்ற திருமணமான  இளம்பெண்ணே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்