Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



 

untitledகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ‘சுந்தரம் ஆச்சி’ என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி சுந்தரம் ஜெகநாதி ஆச்சி அவர்கள் தனது 88வது வயதில் இன்று தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இத்துயரச்செய்தியினை உற்றார், உறவினர்கள், ஊரவர்கள், அயலவர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 பேரன் றெஜினோல்ட் – சுவிஸ்.

 

One Response to “மரண அறிவித்தல்: சுந்தரம் ஜெகநாதி.”

  • பலெர்மோ\ த,சங்கர்:

    அன்னாரின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!!!!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்