உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்சவுதியில் புனித நூலான குரானை கிழித்து காலணியால் அடித்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சவுதியில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தொடர்பு, கடவுளை நிந்திப்பது ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.இந்நிலையில் இஸ்லாமிய நபர் ஒருவர் புனித நூலான குரானை கிழித்து அதை காலணியால் அடித்துள்ளார்.தனது செயல்களை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அவர், அதில் அல்லாவையும் அவரது தூதர் நபிகள் நாயகம் மற்றும் அவரின் மகன் பாத்திமா ஆகியோரை சாபமிட்டு பேசியுள்ளார்.இவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டு நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்