உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மகன் ஒருவன் தனது தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பன்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மடுல்கலை மாவுசா பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மகன் தனது தந்தையை அம்மிக்குளவியால் தாக்கிய போது மரணமானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் எஸ்.கந்தையா என்பவரே மரணமடைந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவர் என சந்தேகிக்கப் படும் நபர் பன்வில பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்