உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledபாகற்காய் சிப்ஸ்
பெரிய பாகற்காய் – 2
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

பாகற்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், சோளமாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை போட்டு கலந்து அதனுடன் நறுக்கிய பாகற்காயை சேர்த்து பிசறி வைக்கவும்.பிசறிய பாகற்காயை ஒரு தட்டில் பரவலாக வைத்து ஊற வைக்கவும். ஒருதாட்சியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஊறிய பாகற்காயை சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விட்டு சிவந்ததும் எடுக்கவும்.சுவையான பாகற்காய் சிப்ஸ் தயார்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்