உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


7 Responses to “பணிப்புலம் இணையம்……..<<<<<< ஓர் பாடல்.”

 • கோபால்:

  எம் ஊரையும் புலம்பெயர்ந்து வாழும் எம்மைஇணைக்கும் இந்த இணையத்தை வாழ்த்தி பாடிய ஜெயரஜ் அண்ணாக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்

 • பண் உறவுகள் உலகெல்லாம் சிறகடித்த்து பரந்து வாழ்ந்தாலும்!

  எம் ஊர் உறவுகளின் செய்திகளை நேரிலே தரிசிக்கும் நிலையை ஒழிப்படுத்தி பாலமாக இணைத்துவரும் எம்மூர் இணையத்தளம்களுக்கு மனம் நிறைந்த பண்ணூர் மக்களின் ஒருவனின் வாழ்த்துக்கள் …

  பாடல் மூலம் பாடி எம் ஊரை வாழ்த்தி கவி பாடிய ஜெயரஜ் அண்ணாக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்…

 • திருக்கேதீஸ்வரன் ஜேர்மனி:

  இதைத்தான் எதிர்பாத்தனான் சூப்பர் நன்றி. வாழ்த்துக்கள்!

 • சூப்பர் பாடல் நல்ல வேகம்.அர்த்தமுள்ள வரிகள் . கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது என் செவிக்கு இப்பாடல் ஒரு நல்ல விருந்து.இதுவரை மூன்று முறை கேட்டு விட்டேன். தங்கள் படைப்புக்கு நன்றி.

  இசையுலகில் வாழ்கிற எம்மூர் இசைக் கலைஞனே! அர்த்தமுள்ள வரிகள் மட்டுமல்ல உன் குரலில் ஓர் ஈர்ப்புச் சாத்தியும் உண்டடா! எம்முறவுகளில் சிறப்புப் படைப்பும் நீயடா! எனவே இசைப்பயணத்தை தொடர்ந்து
  மேலும் மேலும் வளர்ந்து பல சாதனை படைக்க உம்மை வாழ்த்துகிறேன்.

 • Pulaththu vaasi:

  வாழ்த்துகள் வாழ்த்துகள் எங்கள் இசைவேந்த்தன் ஜெயரஷ்க்கு
  புலத்தில் வாழும் எம் பன்னூர் மக்களுக்கண்டி இயங்கி கொண்டு இருக்கும்
  இணையத்தை வாழ்த்தி படிய Oslo இசைவேந்தன் S T ஜெயராஸ் வாழ்த்துகள்.

 • Saanthai vaasi:

  பாடலின் இசையமைப்பு நன்றாக உள்ளது.பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவிற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது.நமது ஊர் கலைஞனை பாராட்டி ஊக்கம் கொடுத்து வாழ்த்துவோம்.மென்மேலும் சாதனைகள் படைத்திட வாழ்த்துகிறோம்

 • sivanantham:

  நமதூர் தந்த நல்லதோர் கலைஞனை கௌரவித்து உலகறிய வைத்த இணையத்திற்கும்,ஜெயராயாவி-ற்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன்! வளர்க தங்கள் சேவை!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்