தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்14 Responses to “பொங்கல் வெளியீடு”

 • S. Jeyarajah:

  உங்கள் வாழ்த்துக்கு எங்கள் நன்றிகள்!

 • V.RAGUNATHAN:

  ரகுநாதன் சுவிஸ் அணைத்து பாட்டும் நன்றாக இருக்கின்றது எனது வாழ்த்துக்கள் நன்றி ரகு பிரகல

 • JEYAKUMAR:

  நண்பா உனது பக்தி காணங்கள் கேட்டுஉளம்மகிழ்ந்தேன் உன்இசைபயணம் தொடர எனதுஅன்பானநல்வாழ்த்துக்கள். . சாந்தையூர் யெயக்குமார்.

 • T,BALA:

  வளரும் கலைஞ்ஞனுக்கு எமது இணையம் கைகொடுக்கும்.உங்கள் ஒவ்வொரு முயற்ச்சியும் முன்னேறவேண்டும்.அதற்க்கான செயற்த்திட்டங்கள் இருந்தால் நாமும் கரம்கொடுத்து உயரவைப்பதே எங்கள்கடமையாகும். நன்றி பாலா

 • JEYARAJAH:

  வளரும் கலைஞனை உளமார வாழ்த்தும் வெள்ளை உள்ளங் கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளுடன் பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

  கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!

  என்றென்றும் அன்புடன்
  T.S ஜெயராஜ்

 • விசு.க.விமலன்-கனடா:

  எந்த விடயமாயினும் அதை முதலில் யார் துணிவுடன் செய்யத் தொடங்குகின்றாரோ அவரின் முயற்ச்சியே அடுத்துவரும் அனைத்து ஆக்கங்களிற்கும் உந்துகோலாக அமைகின்றது. இந்த வகையில் எம்மவரில் ஒருவரான T.S.Jayarajah அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள இவ் இறுவெட்டானது முன்னோடியாக அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. உங்கள் முயற்ச்சியில் தொடர்ந்தும் பல வெற்றிகளைக் காண்பதற்கு எமது வாழ்த்துக்கள்.

 • உங்களின் பணி மென்மேலும் வளர எம் வாழ்த்துக்கள்.

 • அன்பின் ஜெயராஜா இன்பம் தருகின்ற இறுவட்டில் உள்ள அனைத்து
  பாடல்களையும் மிகவும் பிரமாதமாக பாடியுள்ளீர்கள்.முன்பும் இறுவட்டு
  வெளியிட்டு இருந்தீர்கள்.பாரதியார் பாடல்கள்,சிறுவர்களுக்கானபாடல்கள்,கிராமிய
  பாடல்கள் என்று பரந்து விரிந்து மிளிரட்டும்.தொய்வின்றி தொடரட்டும்
  உங்கள் இசைப்பணி பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்

 • thaventhiran famili:

  உனது இசைபயணம் தொடர வாழ்த்துகள் அன்புடன் தவேந்திரன்குடும்பம்.

 • சந்திரன்:

  இசை இறுவெட்டு வெளியீட்டுக்கு எனது மனப்புர்வமான வாழ்துக்கள்,

 • L.Sathiyaseelan (Seelan Digital Photos Swiss):

  இந்த இசை வெளியீட்டுக்கு எனது வாழ்த்துக்கள்

  Seelan Famili

 • Sivanantham.S:

  இறை தந்த இசையாற்றலால்
  இறை பணியாற்றும் இனிய நண்பா
  இறை பணி தொடர்ந்திடவும்
  இசையாற்றல் வளர்ந்திடவும்
  இப் பொங்கல் திருநாளில்
  பொங்கிடும் பொங்கலுடன்
  பொங்கிடட்டும் உந்தன்
  இசையமுதம்!

  உந்தன் இறைபணி என்றென்றும் தொடர்ந்திட இனிய நல்வாழ்த்துக்களும்
  பொங்கல் நல்வாழ்த்துக்களும் உந்தனுக்கும், இல்லத்தார்க்கும்.

 • SureshRathika:

  வாழ்த்துக்கள்
  Congratulation Brother
  Ur frend Suresh

 • அழ பகீரதன்:

  இந்த இசை இறுவெட்டு வெளியீட்டுக்கு எனது வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1
வாசகர்கள்


 • அசத்தும் ட்ரோன் புகைப்படங்கள்
  ஆளில்லா சிறிய விமானங்களான ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான போட்டி "ட்ரோன்ஸ்டாக்ராம் 2015" என்ற பெயரில் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற புகைப்படங்கள் சில இங்கே.
 • ஓரினச் சேர்க்கையாளர் ஊர்வலத்தில் தாக்குதல் - காணொளி
  ஜெரூசலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் ஊர்வலம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் வியாழனன்று பதினாறு வயதுச் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார்.
 • ஊக்க மருந்து பயன்படுத்திய தடகள வீரர்களை ஏற்க மாட்டோம்: ஒலிம்பிக் குழு
  தடகள வெற்றியாளர்களில் ஊக்க மருந்து பயன்பாட்டாளர்கள் இருக்கலாம் என வெளியில் கசிந்துள்ள பழைய இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டும் சூழலில், தவறு செய்தவர்களை ஏற்க மாட்டோம் என சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
 • மாறிவரும் புகைப்பட உலகம் - காணொளி
  அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மாறிவரும் நிலையில், புகைப்படங்களை பிரிண்ட் போடும் பழக்கம் மீண்டும் வருமா?
 • செனெகாலில் சமூக விழிப்புணர்வுக்கு உதவும் நாடகத் திருவிழா
  சமூகப் பிரச்சினைகள் பற்றி ஏழை மக்களுக்கு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு காடூ யாராக் என்ற செனெகாலின் நாடகக் குழு செனெகாலில் நாடகத் திருவிழா ஒன்றை நடத்துகிறது.
 • பாகுபலி வசனம்: "தெரியாமல் செய்த செயல்"
  இந்த குறிப்பிட்ட வசனத்தை சாதியை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதவில்லை என்கிறார் பாகுபலி திரைப்படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கி. அப்படி ஒரு சாதியினர் இருப்பதே தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார்.
 • பாகுபலி வசனம்: "சாதிசொல்லித்திட்டும் வசைச்சொல்"
  பாகுபலியில் கதாநாயகன் பேசும் “பகடை” என்கிற வார்த்தை வசவு அருந்ததியர்களின் ஒரு பிரிவினரை அவமானப்படுத்தும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார் இந்த திரைப்படத்தை எதிர்க்கும் அமைப்புகளில் ஒன்றான புரட்சிப்புலிகள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திலீபன்
 • பாகுபலி வசனம்: அறியாமையா? அவமதிப்பா?
  இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் பாகுபலி திரைப்படத்தில் அருந்ததியர்களின் ஒரு பிரிவினரை அவமதிக்கும் வசனங்கள் இருப்பதாகக் கூறும் எதிர்ப்பாளர்கள் மற்றும் திரைப்படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கியின் தன்னிலை விளக்கம் ஆகிய இருதரப்பு வாதங்களும்
 • பாகுபலி: சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க முடிவு
  பாகுபலி திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் குறிப்பிட்ட சாதியினரை இழிவு செய்யும் வசவு என தெரியாமல் எழுதியதாகவும் அது சிலரை கேவலமாக சித்தரிப்பதாக எதிர்ப்பு எழுந்திருப்பதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்படுமென அதன் வசனகர்த்தா மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்
 • பாட்டொன்று கேட்டேன்: 27 ஆம் பாகம்
  சாமானியப் பின்னணியிலிருந்து வந்து, தமிழ்த் திரைத்துறையில் மெல்லிசையை அறிமுகப்படுத்தி, ஐந்து இந்திய மொழிகளில் 1,700 திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த எம்எஸ்வி குறித்து சம்பத்குமாரின் பெட்டகத்தொடர்
முந்தைய செய்திகள்