உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivetபிரபல இஸ்லாமிய கலாசார பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனீபாசென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு 97 வயது.நாகூர் ஈ.எம்.ஹனீபா இஸ்லாமிய கலாசார பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார்.சிறந்த குரல் வளத்தைக் கொண்ட அவரின் பாடல்கள் இஸ்லாமிய மதத்தவர்களையும் தாண்டி ஏனைய மதத்தினர் மத்தியிலும் பிரபலமடைந்திருந்தன இதேவேளை, நாகூர் ஈ.எம்.ஹனீபா 1990 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறுகதை, நாவல், உரைநடை, சினிமா என எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன்.81 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு கே.கே நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்