உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


front (Custom)

One Response to “பணிப்புல கிராமத்து ஆலயங்களின் வரலாறு. ஆக்கம்.திரு. ஆ.த.குணத்திலகம்”

  • sivanantham:

    இந்நூலாசிரியர் அவர்களுக்கும்,அவர்தம் குடும்பத்தாருக்கும் முதற்கண் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    எமதூர் வளர்ச்சியிலும், மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும்,தனது அறிவுத்திறனாலும், எழுத்தாற்றலாலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஆசிரியப் பெருந்தகையின் இந்நூலானது எமதூர் மக்களுக்கு் கிடைத்ததொரு அரிய பொக்கிஷமாகும்.போதிய ஆதாரரங்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது மக்களால் காலங்காலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அற்புதப் படைப்பாகும்.

    நன்றி!

    சி.சிவாநந்தம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்