தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledஜப்பானில் ஓடுபாதையை விட்டு விமானம் ஒன்று விலகி சென்றதால் அதில் பயணித்தோர் பலத்த காயமடைந்துள்ளனர்.தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு புறப்பட்டு சென்ற Airbus A320 விமானம், தரையிறங்கும் வேளையில் ஓடுபாதையை தாண்டி சென்றுள்ளது.இதனால் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட அனைவரும் விமானத்தின் அவசர வழி மூலம் வெளியேறினார்கள்.இந்நிலையில் விபத்தில் உயிர்சேதம் ஒன்றும் நிகழவில்லை என கூறப்படுகிறது.மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்