உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



//people.panipulam.net/#!album-535
Info – Sinnathurai – Sivaruban

4 Responses to “பணிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கௌரவிப்பு விழா”

  • Unmai:

    வணக்கம்…

    இந்த மாடுகள் என்ன மணி கட்டட இல்லை போல…
    அல்லது ஒரு சிலர்களுக்கு அச்சம் தோன்றுகிறதோ…
    நன்றி

  • vadivelan:

    இது கலைஞர்கள் கவ்ரவிப்பா நடத்தியவர்களைக் கெளரவிப்பா ?

  • yalpanaththan:

    அது எப்படி புவி? நடிகர்களின் பெயரை பிரசுரிப்பது? நிகழ்ச்சி நடத்தியதே தம்மை விளம்பரபடுத்ததானே..
    பாருங்கள் இப்புகைப் படங்களில் அச்சிறுவர்களை முன்னிலை படுத்தவில்லை.. விழா எடுக்கபட்டது யாருக்கென்று தெரியாதுள்ளது.. எனது பாராட்டுக்கள் சிறுவர்களிட்கு…

  • Puvi:

    இதில் பங்கு பற்றிய நடிகர்களின் விபரங்களை வெளியிட்டால் நல்லது. அதுடன் அவர்களை நெறியாள்கை செய்தவர்களின் தகவலையும் வெளியிட்டு சிறப்பிக்கலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்