உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று காலை 10.20 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் தாயின் சகோதரியுடன் வசித்து வந்துள்ள நிலையில் நேற்றைய தினம் சிறிய தாயார் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது குறித்த பெண் சமையல் அறையில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடாபிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்