உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇந்தியாவின் வடக்கு பகுதிகளான டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வுகள் சுமார் 30 விநாடிகளில் இருந்து 4 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெல்லியிலும் இந்தியாவின் வடக்கில் உள்ள சில பகுதிகளிலும் ஏற்பட்ட இந்த அதிர்வால், வீடு மற்றும் கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்துள்ளனர்.நேபாளை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நேபாளில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும், கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர் ஆகிய நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்