உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கலிகமுவ பின்தெனியபகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் ஒருவரை அவரது மகனான பொலீஸ் காண்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப் படுகிறது.

அதிகாலைவேளை படுக்கையில் இருக்கும் போதே இச்சம்பவம் இடம் பெற்றதாகப் பொலீஸார் கூறுகின்றனர்.

இதுவிடயமாக பின்தெனிய பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்