உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


anigif

கனடாவில் வசிக்கும் திரு,திருமதி நகுலேஸ்வரன் சரஸ்கலாவதி

தம்பதியினரின்.செல்வப்புதல்வி அபிராமி இன்று(10.05.2015) தனது

4வது அகவையில் காலடிவைக்கிறார், இவர் பல்லாண்டு

காலம் வாழ வாழ்த்து கிறோம்

                       குடும்பத்தினர்

2 Responses to “பிறந்தநாள் வாழ்த்து”

 • konesh:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …….
  ? ? ? ? ? ?

 • பலெர்மோ\தமிழ் கிறுக்கன்:

  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் தாய்மொழியாம் தமிழிழும் சிறந்த எழுத்தளரகவும்.
  எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடன். நோய்நொடியற்று பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றேன்…….
  (தயவுசெய்து அம்மா அப்பாவுடன் விடியோவை .பார்க்கவும்) http://youtu.be/8dEAWxol7Mk…

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்