Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தோனோசியாவில் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 600 பேர் அநாதரவான நிலையில் அந் நாட்டு கடலோர காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த 600 பேரும் இன்று காலை 2 பாரிய படகுகளில் மலேசியா நோக்கி பயணிக்கவிருந்த நிலையில், அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலில் பயணித்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் ரொஹிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் என தெரியவருகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்