Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகல்குடா கல்வி வலய ஆசிரியர்கள் கொழும்பு மீபே தெற்காசிய ஆசிரியர் வள நிலையத்தில் கருத்திடப்பொருள் செயலமர்வில் கலந்து கொண்டு மட்டக்களப்புக்கு திரும்பிய போது வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்குடா வலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் பலர் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான பேருந்தில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் புறநகர்ப் பகுதியில் வைத்து பார ஊர்தி ஒன்றுடன் மோதியதில் 11 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன், மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

பார ஊர்தி ஓட்டுனரின் அசமந்தப் போக்கே குறித்த விபத்திற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம் காரணமாக 16 அடி பள்ளத்தில் விழ வேண்டிய பேருந்தை ஓட்டுனரின் புத்திசாலித்தனத்தாலும், சாமர்த்தியத்தினாலும் பயணிகனை காப்பாற்றுவற்காக மறுபக்கத்திலிருந்து மரத்தில் மோதி பயணிகளின் உயிரைப் காற்றியுள்ளார் என காயமடைந்த அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்