உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஆர்த்தி அகர்வால்.இவர் தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக பம்பரக்கண்ணாலே என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று இவருக்கு திடிரென்று ஏற்பட்ட மாராடடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இச்செய்தி திரையுலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்