உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivet

4 Responses to “”

 • நா. சிவாஸ்:

  பதவியை தேடிச்செல்பவன் பகட்டுக்காகத்தான் பதவி வகிக்க முடியும். அது பணிக்காக இராது

  பதவியை விரும்பி ஏற்காதவனால் சாதிக்க முடியாது.

  • pdiththavan:

   பதவிக்கேன்றே சிலர் காத்திருக்கும் பொது உண்மையான சேவை செய்வோருக்கு எப்படிப் பதவி வரும் ?எம்மவர்களில் படித்தவர்கள் படியாதவர்கள் என்ற பாகுபாட்டுடனேயே இன்று பதவிகள் பங்கீடு செய்யப் படுகின்றன .ஒரு நிர்வாகம் முழுவதும் படித்த பட்டதாரிகள் .ஒருநிர்வாகம் ஒ .லெவல் கூடப் படிக்காத நிவாகிகள் .இதுதான் எண்கள் ஊர் நிலை .படித்தவர்கள் மத்தியில் படிக்காதவர்களுக்கு இடமில்லை .எனவே அவர்களுக்கு ஒரு நிர்வாகம் ,அதுதான் பதவி ஆசை .

 • பொதுனலப்பிரியன்:

  இன்று எம்மூர் கி .மு .ச நிர்வாகம் எப்படித் தெரிவானது எனப் பார்த்தால் தெரியும் தலைமைப் பதவி எப்படிப் பெறவேண்டும் என்பது .சென்றமுறை செயலாளர் இம்முறை தலைவர் சென்ற முறை தலைவர் இம்முறை செயலாளர் .இது ஒத்து மாறல் முறைப் பதவி .இதுவே பொதுநலப் பதவி .

 • KUNATHTHILAKAM:

  பதவியை விரும்பாத ஒருவன் தலைவன் ஆகமுடியாது .அவன் விரும்ப வேண்டும் .அதாவது மக்கள் விருப்பத்தை அவன் விரும்ப வேண்டும் .அவனே சமூகத்துக்கு சேவை செய்யும் தலைவனாக இருக்க முடியும் .எனவே தலைமைப் பதவி தானாக வர வேண்டும் என்பதே என் கருத்து .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்