உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஅகத்திக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை – 1 கட்டு

பாசிப்பருப்பு – 50 கிராம்

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

செத்தல்மிளகாய் – 3

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

உப்புதேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:முதலில் பாசிப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு ஒரு தாட்சியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடனதும்,, கடுகு, உளுத்தம் பருப்பு, செத்தல்மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு பிரட்டி விட வேண்டும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.கீரையானது நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், அகத்திக்கீரை கூட்டு ரெடி!!!

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்