Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஇம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இக்கூட்டமைப்பில் 4 கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்