உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


anigifசுவிஸ் ஜுரிச் மாநகரில் வசிக்கும் திரு திருமதி  செல்வேந்திரன் இந்துமதி தம்பதியினருக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்கள்  …எம் அன்பு தெய்வங்கள் எம்மை தாலாட்டி சீராட்டி இன்று மற்றையவர் முன் நம்மையும் அடையாளம் காட்டும் வண்ணம் உங்கள் முன் கொண்டுவந்த பாதைகள் யாரும் அறிந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை எம்மை தவிர.  இந்த தெய்வங்களுக்கு இவர்களின் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் கொடுத்து நோய்கள் இன்றி வாழ எல்லாருக்கும் பொதுவான அந்த இறைவனை வணங்குகின்றோம் ..
வாழ்த்துபவர்கள் அன்பின் இலக்கணமான கெளசிகா ,  தீபிகா

2 Responses to “இருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து .”

  • ஊரவன்:

    நலமுடன் வாழ நல வாழ்த்துக்கள்

  • Pan makkal Onriyam- Swiss:

    திருமணநாள் விழாவினை கொண்டாடும் செல்வேந்திரன் இந்துமதி தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்கள். பல செல்வங்களையும் பெற்று நோய்நொடி இன்றி நீடுழி காலம் வாழ என்றென்றும் எங்கள் வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்