உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


kuna2

3 Responses to “சேர வேண்டும் நாம் அனைவரும் கூடலில் !”

  • எல்லோரும் உங்கட வேலையள விட்டுவிட்டு எங்கட விழாவிற்கு வரவேனும்.முந்தினமாதிரி நாங்கள் கூழ் காச்சுறேல.கனகாசு கட்டி இந்தியாவில இருந்து சுனையா எங்கட விழாவிற்கு கூழ் காச்ச வாறா.காச்சின கூழுக்கு உப்பு புளி சரி பார்க்க கன்சிகா வாற.இப்பிடி பலர் வருகினம்.இந்த முறை எக்கச்சக்கமான பரிசில்கள் இருக்கு.அதோட எக்கச்சக்கமான சாப்பாடு.ஓர்கானிக் கோழிக்கால்கள், ஓர்கானிக் கொட்டொக் வகைகள், எல்லாம் ஓர்கானிச்சாப்பாடுகள்தான்.
    சமைக்கிற சட்டிகூட ஓர்கானிக்தான் நீங்கள் ஒருவரும் சாப்பாட்டுக்கு வரிசயில நிற்கத்தேவையில்லை.உங்களைத்தேடி சாப்பாடு வரும்.அந்தமாதிரி அசத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள்.வீட்டில நடக்கேலாத நயின்ரிகள் இருந்தால் தூக்கிக்கொண்டு வாருங்கோ அவைக்கும் பரிசில்கள் இருக்கு.ஒன்றுகூடல் நடைபெறும் இடத்தில் புதர்கள் குறைவாக இருப்பதனால் ரொனிக்வாட்டர் அருந்துபவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது உங்கள் ஆசனங்களுக்கு முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுங்கள் மூக்குத்தூள் எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படும்.

  • nakkeeran:

    ஊரவனே ,நீர் ஊரில்தானே இருக்கிறீர் .உமக்கென்ன கவலை ?எம் உறவுகள் ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து திக்குத் திக்காக பிரிந்து இருக்கிறார்கள் .இவர்கள் அனைவருக்கும் ஒருவருக் கொருவர் தொடர்புகள் இருந்தாலும் இவர்கள் சந்ததி இடம் ஊரவர் என்ற உணர்வு இல்லாது போய்விட்டது .அதவும் ஒரு நாட்டிலேயே பல இடங்களில் வாழும் எம்மவருக்கு இப்படியான ஒரு ஒன்று கூடல் அவசியம் .இந்த இடத்திலாவது எம் இளையோர் ஒருவரை ஒருவர் அறிய வாய்ப்பாக இருக்கு மல்லவா .

  • uuravan:

    வசதியாக இருப்பவர்கள் கூலும் குடிக்கலாம் ,ரொட்டியும் சாப்பிடலாம் .ஆனால் என்னைப்போன்றகூலி ……………………………..?

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்