Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledயாழ்.நகரில் விற்பனைக்காக கொண்டுவந்த கஞ்சாவுடன் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நேற்று பிற்பகல் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் யாழ்.நகரப்பகுதியை அண்டியுள்ள முனியப்பர் கோயில் சுற்றாடலில் சிலர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையில் குறித்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களிடமிருந்த கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்