உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitled

விஜயகாந்தின்நண்பர்நடிகரும்,பிரபல யாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் நேரில் பார்த்து கண்ணீர் விட்டு அழுததுடன், “நண்பா நீ எழுந்து வருவாய்” என்று உருக்கமான அறிக்கையும் வெளியிட்டார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்