உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


6 Responses to “புதுக்கவிதை. தமிழ் மொழி”

 • காலையடி மறுமலர்ச்சி மன்றம்:

  இந்த கவிதையை யாத்தவர் பல்லசுட்டியை சேர்ந்த பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி மாணவி.இக்கவிதை கல்லூரியின் இந்து நாதம் ச‍ஞ்சிகையில் பிரசுரமானது. அவரது கவிதைக்கான தேடல் தொடரவாழ்த்துக்கள்.

 • T.umibala:

  Song make the stundents thank you

 • சந்திரன்:

  சங்கத்தழிழை புதுக்கவிதை வடிவில்தந்தஎங்கள்கிராமத்து முதல் பெண்கவியே?மின்டும் உங்கள் கவிதைப்பயணம், தொடரஎனதுவாழ்த்துக்கள்,

 • siva germany:

  நற்கவி தந்த நங்கையே! வாழ்த்துகின்றோம், வரவேற்கின்றோம். இன்னும் பல ஆக்கங்களை உங்கள் மூலம் எதிர்பார்க்கின்றோம்.

 • அழ பகீரதன்:

  கவிதை புனைந்த மாணவிக்கு எனது வாழ்த்துக்கள்.இவரது ஊர் தாய் தந்தையர் பெயரையும் தந்தால் நன்றாக இருக்கும்

 • Sivanantham.S:

  நம் தமிழ் மொழியின் பெருமைகளை
  நயமாகத் தொகுத்தெடுத்து
  நற் கவிகள் தந்த நங்கையே
  தமிழின் எதிர்காலத்தையும்
  நன்றே கொணர்ந்து உன் கவியில்
  நல்லுதவி கோரியுள்ளாய் தமிழுக்கு.
  அம்மா! செம்மொழியாம் எம்மொழிக்கு
  செல்வாக்கு இல்லையே இவ்வுலகில்?
  தாயகத்திலிருந்து தமிழுக்காக
  நற்கவி தந்த உந்தனைப் பாராட்டிட
  என்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை
  தயக்கமும் தடைபோடுகிறது.
  உன் கவியாற்றலால் உன் ஆர்வம்
  வெற்றியுற நல் வாழ்த்துக்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்