உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஅமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் அருகில் ஓகியா என்ற மாவட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்று 8 அடி உயரம் கொண்ட சிலை வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 1000 பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 ஆயிரம் சதுர அடி அளவில் இக்கோவில் உருவாக்கபட்டுள்ளது. இந்த கோவில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவில் முகப்பு பகுதியில் கோபுரமும் சாமி சன்னதிக்கு முன் கொடி மரம் அனுமன்,விநாயகர் போன்ற சிலைகள் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கோவிலின் திறப்பு விழா மற்றும் பூஜைகள் வரும் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-தேதி வரை நடத்தபட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்