உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledகனடாவின் கல்கேரி நகரில் திடீரென கார்மேகம் சூழ்ந்துகொண்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.கல்கேரி நகரில் சூறாவளி ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நிமிடங்களிலேயே கார்மேகம் சூழ்ந்துகொண்டது.நண்பகலிலேயே இருள் சூழ்ந்துகொண்டதால் இரவா பகலா என அறியமுடியாமல் மக்கள் குழப்பத்தில் மூழ்கினர்.

கார்கே நகரின் வடமேற்கு பகுதியில் உருவான மேகங்கள் சுழன்றடித்து வான் முழுவதும் கார்மேகங்களை பரப்பின, இதனால் சில நிடத்திற்கு அப்பகுதியே இருள் சூழுந்து காணப்பட்டது.மதிய உணவு இடைவேளையின் போது அலுவலகத்தில் இருந்தவர்கள் ஒரு வித அச்சம் கலந்த வியப்புடன் வானில் தோன்றிய இந்த அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.சூறாவளியால் அந்நகருக்கு எவ்வதி பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்